"கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம்" -தமிழிசை சௌந்தரராஜன்
வரும்1-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுகாதாரத்துறையினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி திருவிழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Comments